Tamil Selected Comedies

TAMIL NEWS

Dinamalar
Dinkaran
Dinamani
4tamilmedia
Yahoo Tamil
BBC Tamil
Inneram.com
New India News
Thats Tamil
Malaisudar

Tamil Comedy Vadivelu Winner

Friends vadivel comedy

Vadivel Comedy

Friends (2001)

Chandramukhi

Vadivel Comedy in Pokiri Sutrum Vizhi

Vetri Kodi Kattu

என்ன கொடுமை சார் இது...

Vadivelu Comedy - Nesam Puthusu

Vadivelu - Comedy

Vadivelu comedy in FUNCTION

Vadivelu - Bus Stop

vivek parasakthi spoof

Full Vivek comedy - Vol 1

கலாய்ச்சல்கள்


 
டிக்கட் வாங்கிட்டு உள்ள போறது
- CINEMA தியேட்டர்

உள்ள போயிட்டு டிக்கட் வாங்கறது
- OPERATION தியேட்டர்

FILES நா உட்கார்ந்து பார்க்கணும்
PILES நா பார்த்து உட்காரணும்

உலகம் தெரியாமல் வளர்ந்தால் - வெகுளி
CRICKET தெரியாமல் வளர்ந்தால் - GANGULY

அடையார் ‘ஆனந்த பவன்’ கிளை
எங்க வேணும்னாலும் இருக்கலாம்
ஆனால்........
அடையார் ஆல மரம் கிளை
அங்க தான் இருக்கணும்

அலை - கரை வரை வந்தால் பீச்சு
அலை - கரை தாண்டி வந்தா போச்சு

அரிசி கொட்டினால் வேற அரிசி வாங்கலாம்
பல் கொட்டினால் வேற பல் வாங்கலாம்
ஆனால்....
தேள் கொட்டினால் வேற தேள்...வாங்க முடியாது!

TRAIN எவ்வளவு வேகமா போனாலும்....
கடைசி பெட்டி கடைசியில தான் வரும்.....

தூங்க போரதுக்கு முன்னால தூங்க போரேன்னு சொல்லலாம்;

1. இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?

2. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.

3. சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது

4. என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.

5. அயர்ன் பாக்ஸ்லே அயர்ன் பண்ண முடியும். ஆனா பென்சில் பாக்ஸ்லே பென்சில் பண்ண முடியுமா? இதுதான் வாழ்க்கை.

6. நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.

7. க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா?

8. ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.

9. குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம். ஆனால் குப்புற படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.

10. செல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது. ஆனால் மனுசனுக்கு கால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது.

11. ரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது.

12. என்னதான் கராத்தேயிலே பிளாக் பெல்ட் வாங்கினாலும், சொறி நாய் தொரத்தினா ஓடித்தான் ஆகணும்.
No posts.
No posts.